தனியார் பள்ளியில் படித்த மாணவர்களுக்கும் 7.5% இடஒதுக்கீடு : நீதிமன்றம் அதிரடி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தனியார் பள்ளியில் படித்த மாணவர்களுக்கும் 7.5% இடஒதுக்கீடு : நீதிமன்றம் அதிரடி

 மதுரை: தனியார் பள்ளியில் படித்த மாணவிக்கு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி மருத்துவ சேர்க்கையில் 7.5% ஒதுக்கீட்டில் இடம் ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவி ஷகிலா பானு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment