PO, P 1 - களுக்கு மட்டுமே 3- ம் கட்ட தேர்தல் பயிற்சி - Proceedings - ஆசிரியர் மலர்

Latest

01/04/2021

PO, P 1 - களுக்கு மட்டுமே 3- ம் கட்ட தேர்தல் பயிற்சி - Proceedings

 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021 - க்கான தேர்தல் பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்கு சாவடி தலைமை அலுவலர் ( proceeding Officer ) மற்றும் வாக்குச்சாவடி அலுவலர் -1 ( Polling officer - 1 ) ஆகியோருக்கு மட்டும் 03.04.2021 சனிக்கிழமை மூன்றாம்கட்ட பயிற்சி காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும் . இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி நடந்த பள்ளி / கல்லூரியில் அதே வகுப்பறையில் மேற்கண்ட இரண்டு அலுவலர்களும் தவறாமல் மூன்றாம் கட்ட பயிற்சியில் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459