போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி மாற்றம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி மாற்றம்

 


டெல்லி: ஜனவரி -16 நடைபெறுவதாக இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 30-ல் போலியோ சொட்டு மருந்து முகாமை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் தொடங்கி வைக்கிறார். கொரோனா தடுப்பூசி காரணமாக போலியோ சொட்டுமருந்து முகம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment