Flash News : பள்ளிக்கல்வித்துறை ஆணையர் மாற்றம்! - ஆசிரியர் மலர்

Latest

10/10/2020

Flash News : பள்ளிக்கல்வித்துறை ஆணையர் மாற்றம்!

 


தமிழக அரசு பத்து ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை ஆணையராக இருந்த சிஜி தாமஸ் வைத்யனுக்குப் பதிலாக என். வெங்கடேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



சிஜி தாமஸ் வைத்யன் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். கிர்லோஷ்குமார் ஐஏஎஸ் குடிசை மாற்று வாரியத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.




No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459