மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் நீட்டிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் நீட்டிப்பு

 


சென்னை: மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் அக். 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாக கல்லூரி மாணவர்களுக்கு 3வது முறையாக அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 9 வரை கெடு விதிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் நீதிமன்றம் சென்றதால் அக்டோபர் 9வரை அவகாசம் தரப்பட்டது.

No comments:

Post a comment