பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியீடு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை,
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு மற்றும் அனைத்து துணை நிலை மாணவர்களை தவிர்த்து, முழு நேர மற்றும் பகுதி நேர டிப்ளமோ படிப்புக்கான 2020 ஏப்ரல் மாத தேர்வு முடிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படுகிறது. இந்த தேர்வு முடிவுகள் www.tndte.gov.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது என தகவல் தொழில்நுட்ப கல்வித்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a comment