ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.* - ஆசிரியர் மலர்

Latest

30/07/2020

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.*



* தனியார் தொலைக்காட்சிகள் மூலம் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் பாடங்கள் ஒளிபரப்பப்படும்.
* எல்கேஜி, யுகேஜி வகுப்பு குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்த கூடாது.
முழுமையான இணையவழி, பகுதியளவு இணையவழி ஆஃப்லைன் மோடு ஆகிய முறைகளில் வகுப்புகள் நடத்தலாம்.
பள்ளிக்கல்வித்துறை.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459