அரசு பள்ளியை தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்ற எதிர்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

அரசு பள்ளியை தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்ற எதிர்ப்பு

கரூரில் அரசு பள்ளியை தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்ற ஏற்பாடு நடந்தது. இதற்குபொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி முன்பு போலீசாரிடம் முறையிட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

No comments:

Post a comment