இந்திய அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு !! பணி புரிய நீங்க ரெடியா ? - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

இந்திய அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு !! பணி புரிய நீங்க ரெடியா ?இந்திய தபால் துறையில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தபால் திறை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

நிறுவனம்: இந்திய தபால் துறை

மேலாண்மை: மத்திய அரசு

மொத்த காலி பணி இடங்கள்: 4166

மத்திய பிரதேஷ் - 2,834

உத்தரகாண்ட் - 724

ஹரியானா - 608

கல்வி தேதி: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணிகள்: Branch Postmaster , Assistant Postmaster , Postman

மாத சம்பளம் ; Branch Postmaster - ரூ. 14,500

Assistant Postmaster - ரூ. 10,000

விண்ணப்பிக்கும் முறை: பொதுப்பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மற்ற பிரிவினர்களுக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07-07-2020 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment