தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தில்வேலைவாய்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தில்வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை ஒப்பந்தக் கால அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: ஒன்று
பணியின் தன்மை: Technical Assistant
ஊதியம்: ரூ.5000/-

கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: மெரிட் லிஸ்ட் அடிப்படையில், நேர்காணல் நடைபெறும்.
கல்வித் தகுதி: அறிவியல் அல்லது அதுசார்ந்த துறையில் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

No comments:

Post a comment