சென்னை ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

21/06/2020

சென்னை ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு


சென்னை ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 272
பணியின் தன்மை: Sales Person, Packer
கல்வித் தகுதி: 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: அதிகபட்சமாக ரூ.12,000/-
கட்டணம்: ஓபிசி பிரிவினருக்கு ரூ.150/- எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு ரூ.100/-
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
கடைசித் தேதி: 31/07/2020
மேலும் விவரங்களுக்குக் கீழுள்ள அறிக்கையைப் பார்த்துத் தெரிந்துகொள்வோம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459