ஐஐடி ஆன்லைன் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு தொடக்கம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஐஐடி ஆன்லைன் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்


சென்னை: சென்னை ஐஐடியின் ஆன்லைன் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது. onlinecourses.nptel.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் படிப்புகளை முடிக்கும் மாணவர்களுக்கு சான்றிதழுடன் 20% மதிப்பெண் கொடுக்கப்படும், அதை நடப்பு செமஸ்டரில் சேர்த்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment