ந.க.எண்.1123/B5/1E/SS/2020. நாள்:29.05.2020 சிறப்புப்பயிற்றுநர்கள் மற்றும் தெரப்பிஸ்டுகளுக்கு ஏப்ரல் 2020 முதல் அனைத்து மாதங்களுக்கும் ஊதியத்தை வழங்குவது சார்ந்த SPD proceedings - ஆசிரியர் மலர்

Latest

 




01/06/2020

ந.க.எண்.1123/B5/1E/SS/2020. நாள்:29.05.2020 சிறப்புப்பயிற்றுநர்கள் மற்றும் தெரப்பிஸ்டுகளுக்கு ஏப்ரல் 2020 முதல் அனைத்து மாதங்களுக்கும் ஊதியத்தை வழங்குவது சார்ந்த SPD proceedings


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , உள்ளடக்கிய கல்விக் கூறில் பணிபுரியும் சிறப்புப் பயிற்றுநர்கள் மற்றும் தெரப்பிஸ்டுகளுக்கு ஏப்ரல் 2019 முதல் ஊதியம் ரூ.18,000 / - வீதம் ( போக்குவரத்துப்படி உட்பட ) வழங்கப்பட்டு வருகிறது.

ஏப்ரல் மாதம் முதல் COVID - 19 ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் சிறப்புப்பயிற்றுநர்கள் மற்றும் தெரப்பிஸ்டுகளுக்கு ஊதியத்தை அதாவது ரூ.18,000 /- வீதம் ( ஏப்ரல் 2020 முதல் ) அனைத்து மாதங்களுக்கும் வழங்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459