சென்ட்ரல் சில்க் போர்டில் வேலைவாய்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

சென்ட்ரல் சில்க் போர்டில் வேலைவாய்ப்பு


மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்ட்ரல் சில்க் போர்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
.
பணியிடங்கள் : 64
பணியின் தன்மை : scientist b, scientist c, assistant
serif;"> வயது வரம்பு : scientist b - 35க்குள் இருக்க வேண்டும்
scientist c - 40க்குள் இருக்க வேண்டும்
assistant - 30க்குள் இருக்க வேண்டும்
ஊதியம் : scientist b - ரூ. 56,100 - ரூ.1,77,500/-
scientist c - ரூ. 67,700 - ரூ. 2,08,700/-
assistant - ரூ. 35,400 - ரூ.1,12,400/-
கல்வித் தகுதி: அறிவியல், முதுகலை வேளாண் அறிவியல், பி.இ., பி.டெக்
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

No comments:

Post a comment