இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு


இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன
. இதற்கான கால அவகாசம் மே 6ஆம் தேதியோடு முடிவடைந்த நிலையில் கொரோனா எதிரொலியாக அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பணியின் தன்மை: Engineer / Officer, Graduate Apprentice Engineers & Assistant Officers
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.40,000 - ரூ.50,000/-
கல்வித் தகுதி: B.Tech / BE., CA / CMA
தேர்வு முறை: கேட் 2020 மதிப்பெண் அடிப்படையில், குழு விவாதம், நேர்முகத் தேர்வு நடைபெறும்.
கடைசித் தேதி: 24.05.2020