இந்த மாதம் நமது ஊதியத்திலிருந்து *கொரோனா நிவாரண நண்கொடையாக* ஒருநாள் ஊதியத்தை வழங்க உள்ளோம். அது எவ்வளவு என்பதை கணக்கிடும் வகையில் *GK SALARY CALCULATOR* mobile app வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் ஊதிய விவரங்கள், DA Percentage (17), இம்மாத மொத்த நாட்கள் (30), அதில் கணக்கிட வேண்டிய நாட்கள் (1 அல்லது 29) கொடுத்து CALCULATE கொடுக்க வேண்டு்ம்.
இதில் மொத்த ஊதியம் மற்றும் 1 நாள் ஊதியம் இரண்டும் உடனே கிடைத்துவிடும்.
INSTALL செய்யும் போது PACKAGE INSTALLER மற்றும் ALLOW FROM UNKNOWN SOURCES கொடுத்து பயன்படுத்திக் கொள்ளவும்.