பாரத் ஏர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

பாரத் ஏர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு


BEML எனப்படும் பாரத் ஏர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 3
பணியின் தன்மை: மார்கெட்டிங் பிசினஸ் மேனேஜர்
கல்வித் தகுதி: பொறியியல் மற்றும் எம்பிஏ படித்திருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.1,00,000 முதல் ரூ.2,60,000 வரை
வயது வரம்பு: 48 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணியின் தன்மை: சீனியர் மேனேஜர் (சட்டம்)
கல்வித் தகுதி: சட்டம் பயின்றிருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.70,000 முதல் ரூ.2,00,000 வரை
வயது வரம்பு: 39 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணியின் தன்மை : கம்பெனி செக்ரேட்டரி சீனியர் மேனேஜர்
ஊதியம்: ரூ.70,000 முதல் ரூ.2,00,000 வரை
கல்வித் தகுதி: Graduate and qualified Company Secretary
வயது வரம்பு: 39க்குள் இருக்க வேண்டும்.
கடைசித் தேதி: 10/5/2020 (கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது)
மேலும் விவரங்களுக்கு இந்தலிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.