தேசிய உர நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

30/04/2020

தேசிய உர நிறுவனத்தில் வேலைவாய்ப்பு


தேசிய உர நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 52
பணியின் தன்மை: Experienced Professional (Manager, Engineer, Senior Chemist)
வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்
தேர்வு முறை: தகுதிப் பட்டியல், நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்
ஊதியம்: ரூ.40,000 முதல் ரூ.2,00,000 வரை
கடைசித் தேதி: 27/05/2020
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459