3 அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Wednesday, 29 April 2020

3 அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி


இராமநாதபுரம்: இராமநாதபுரத்தில் அரசு ஊழியர் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.