90-வது உப்புச்சத்தியாகிரக நினைவு தினம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Thursday, 30 April 2020

90-வது உப்புச்சத்தியாகிரக நினைவு தினம்


நாகை: 90-வது உப்புச்சத்தியாகிரக நினைவு தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு அள்ளினர். ஊரடங்கால் அகஸ்தியன் பள்ளி உப்புச்சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் 5 பேர் மட்டுமே உப்பு அளிளன்ர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் பேரன் உள்பட 5 பேர் பங்கேற்றனர்.