AI-ஆல் 2030ம் ஆண்டுக்குள் மனிதகுலமே அழியும் பேராபத்து உள்ளதாக ANTHROPIC நிறுவன ஆய்வாளர் திடீரென ராஜினாமா செய்துவிட்டு பகீர் எச்சரிக்கை.
ANTHROPIC, OPENAI ஆகிய நிறுவனங்கள் பொறுப்பற்ற முறையில், கட்டுக்கடங்காத SUPER-INTELLIGENCE தொழில்நுட்பத்தை உருவாக்கப் போட்டிபோட்டு வருவதாக ஆய்வாளராக பணியாற்றிய ஜேக்கப் காக்சன் குற்றச்சாட்டு.
எதையும் ஹேக் செய்யும் ஆற்றலும், சமூகத்தை மாற்றியமைக்கும் அதிகாரமும் கொண்ட Al அமைப்புகளின் வளர்ச்சியை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும்.
இந்த ஆபத்தான போட்டியை நிறுத்தாவிட்டால் விளைவுகள் மிகக் கொடூரமாக இருக்கும் என்றும் அவர் கருத்து.



No comments:
Post a Comment