அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு - ஆசிரியர் மலர்

Latest

 




 


14/05/2026

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு

 அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 2% உயர்வு.


தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி முதல்வர் விஜய் அறிவிப்பு.


நடப்பாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும்.


தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 58% ஆக இருந்த அகவிலைப்படி 60% ஆக உயர்த்தப்பட்டு உத்தரவு.


 அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1,230 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் - தமிழ்நாடு அரசு

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459