TNPSC குரூப்-4 பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு - ஆசிரியர் மலர்

Latest

 




 


04/02/2026

TNPSC குரூப்-4 பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு


 TNPSC குரூப்-4 பணியிடங்களுக்கான 2ம் கட்ட மூல சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு பிப். 24, 25 ஆகிய 2 நாட்கள் TNPSC அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிப்பு.


ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் 22.10.2025 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459