அரசுக் கல்லூரியில் விரிவுரையாளர் பணி
கலை, அறிவியல் கல்லூரிகளில் 426 கௌரவ விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கு இன்று முதல் 9ஆம் தேதி வரை இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.
அரசின் நெறிமுறைகளை பின்பற்றியும், கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தகவல்.
Join WhatsApp: Click Here
Apply online: Click Here


No comments:
Post a Comment