NMMS January 2026 - Scholarship Examination Result Published - ஆசிரியர் மலர்

Latest

 




 


19/02/2026

NMMS January 2026 - Scholarship Examination Result Published

 

287033

National Means Cum Merit Scholarship Scheme Examination - January - 2026 Result

👇👇👇👇 Check Your Result 

NMMS January 2026 - Scholarship Examination Result - Click here


2025-2026-ம் கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் 10.01.2026 அன்று நடைப்பெற்றது. 


தற்போது தேர்வெழுதிய மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் அரசுத் தேர்வுகள் இயக்கக www.dge.tn.gov.in இணையதளத்தில் 18.02.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.


மேலும் மாணவர் விவரங்களாகிய பெயரில் உள்ள எழுத்துக்கள், பிறந்த தேதி, மாற்றுத்திறனாளி வகை மற்றும் இனம் (Community) ஆகியவற்றில் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் உரிய ஆதாரங்களுடன் தேர்வு நுழைவுச்சீட்டினை இணைத்து dgedsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 24.02.2026-க்குள் தெரிவிக்குமாறு கூட கேட்டுக் கொள்ளப்படுகிறது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459