10.01.2026 (சனிக்கிழமை ) - பள்ளி வேலைநாள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


09/01/2026

10.01.2026 (சனிக்கிழமை ) - பள்ளி வேலைநாள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 10.012026 (சனிக்கிழமை ) - பள்ளி வேலைநாள் அறிவிப்பு - சென்னை,  திருவள்ளூர்

90702

தொடர் மழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு 03.12.2025 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையில் 10.012026 அன்று (சனிக்கிழமை ) சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளும் வியாழக் கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும்.

91206

தொடர் மழையின் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு 03.12.2025 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையில் 10.012026 அன்று (சனிக்கிழமை )  மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளும் வியாழக் கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459