தமிழகத்திலுள்ள 1.91 கோடி குடும்பங்களை நேரில் சந்தித்து, அவர்களது கனவுகளை கேட்டறியும் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
உங்கள் வீட்டுக்கும் தன்னார்வலர்கள் வருவாங்க. நீங்க உங்க கனவை சொல்லலாம்.



No comments:
Post a Comment