துணைமருத்துவ படிப்புகள் கலந்தாய்வு: டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான கலந்தாய்வு துவங்கியது..
25.08.2025 12:01pm முதல் 27.08.2025 5:00pm வரை 'சாய்ஸ் ஃபில்லிங்' நடைபெறும்.
படிப்புகள்:
Diploma in Optometry
Diploma in Pharmacy
Diploma in MLT
Diploma in RIT
+ Certificate courses
முடிவுகள் 29.08.2025 வெளியிடப்படும்.
கல்லூரியில் சேர கடைசிநாள் 10.09.2025
கூடுதல் தகவல்களுக்கு: https://tnmedicalselection.net/#
கலந்தாய்வு அட்டவணை: https://tnmedicalselection.net/news/23082025051023.pdf



No comments:
Post a Comment