முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


26/08/2025

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

IMG_20250826_090642

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் . 3.05 லட்சம் மாணவர்கள் இதனால் பயன் பெறவுள்ளனர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459