பணியிட மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு 90,390 ஆசிரியர்கள் விண்ணப்பம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


26/06/2025

பணியிட மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு 90,390 ஆசிரியர்கள் விண்ணப்பம்

 

 

17vr7vu7aa119q5gqnmrnevdi7-20230908141400.Medi

பணியிட மாறுதல் - 90,390 ஆசிரியர்கள் விண்ணப்பம்

 பள்ளிக்கல்வித்துறையில் பணியிட மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு 90,390 ஆசிரியர்கள் விண்ணப்பம் 

மாவட்டங்களுக்குள் மாறுதல் கோரி 32,154 ஆசிரியர்களும் வேறு மாவட்டங்களுக்கு 119,456 ஆசிரியர்களும் விண்ணப்பம் 

 விண்ணப்பத்திற்கான கால அவகாசம் முடிந்த நிலையில் , கலந்தாய்வு அட்டவணை ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் - கல்வித்துறை

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459