தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள போட்டித் தேர்வுக்களுக்கான ஓர் மெய்நிகர் கற்றல் வலைதளம்! - ஆசிரியர் மலர்

Latest

 




 


26/06/2025

தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள போட்டித் தேர்வுக்களுக்கான ஓர் மெய்நிகர் கற்றல் வலைதளம்!

 போட்டித் தேர்வுக்களுக்கான ஓர் தனித்துவமான அரசு வலைதளம்

IMG-20250626-WA0003

தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் ஒரு கோடி பேர் பயனடைந்துள்ளனர் ... 

TNPSC , SSC , IBPS , RRB , UPSC GLIIT GOT தேர்வுகளுக்கான : பாடத்திட்டம் - மென்பாடக்குறிப்புகள் -காணொளி வகுப்புகள் ஒலிப்பாடக்குறிப்புகள் தினசரி நடப்பு நிகழ்வுகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இலவசம் ... 

பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளத்தை கிளிக் செய்யவும் https://tamilnaducareerservices.tn.gov.in இப்போதே பதிவு செய்யுங்கள் இன்று துவங்கும் உங்கள் பயணம் நாளை ஒரு வெற்றி கதையாக மாறும் . உங்களைப் போலவே இன்னும் பலருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். 

இந்த செய்தியை பகிருங்கள்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459