அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைவு - 7 ஆசிரியர்கள் பணியிட மாற்றம், ஒரு ஆசிரியர் பணி இடைநீக்கம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


09/06/2025

அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைவு - 7 ஆசிரியர்கள் பணியிட மாற்றம், ஒரு ஆசிரியர் பணி இடைநீக்கம்

 IMG_20250609_141108

அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைந்ததால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 7 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்தும் ஒரு ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Video 👇👇👇👇👇

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459