இன்று ஒரே நாளில் 8,144 அரசு ஊழியர்கள் ஓய்வு - ஆசிரியர் மலர்

Latest

 




 


31/05/2025

இன்று ஒரே நாளில் 8,144 அரசு ஊழியர்கள் ஓய்வு

 IMG_20250531_092458

தமிழக அரசு துறைகளில் பணியாற்றி வரும் 8,144 ஊழியர்கள் இன்று ஓய்வு பெறுகின்றனர்.

 குரூப் ஏ பணியிடங்களில் 424 , பி பணியிடங்களில் 4,399 , சி பிரிவில் 2,185 மற்றும் டி பணியிடங்களில் 1,136 பேர் ஓய்வு பெறுகின்றனர்.

 தலைமை செயலகத்தில் மட்டும் 30 பேர் ஓய்வு பெறுகிறார்கள். இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் ஓய்வு பெறுவது இதுவே அதிகமாகும். இது மொத்த அரசு ஊழியர்களில் 0.86 % ஆகும் .

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459