தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் , பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என மாநில பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது . இதன்மூலம் , கூட்டம் அதிகமுள்ள இடங்களில் கொரோனா பரவலை தடுக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது . உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளில் இருக்கவும் தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . கேரளாவில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
31/05/2025
New
தமிழகத்தில் மாஸ்க் அணிய அரசு அறிவுறுத்தல் .. !

About ASIRIYARMALAR
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
News
Labels:
News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment