உச்ச நீதிமன்றத்தில் இன்று 2 பதவி உயர்வு வழக்கு இறுதி விசாரணைக்கு வருகிறது - ஆசிரியர் மலர்

Latest

 




 


27/02/2025

உச்ச நீதிமன்றத்தில் இன்று 2 பதவி உயர்வு வழக்கு இறுதி விசாரணைக்கு வருகிறது

 .com/

உச்ச நீதிமன்ற வழக்கு விவரம்!!!_

 இன்றைய தினம் (27.02.2025) பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்பது தொடர்பான வழக்கின் இறுதி விசாரணையும், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கும் விசாரணைக்கு வருகிறது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459