கனமழை எதிரொலி: நாளை (27.11.2024) விடுமுறை அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


26/11/2024

கனமழை எதிரொலி: நாளை (27.11.2024) விடுமுறை அறிவிப்பு.

கனமழை - இன்று (27.11.2024) விடுமுறை :


* திண்டுக்கல் - கொடைக்கானல் பகுதி ( பள்ளிகளுக்கு மட்டும்...)

* அரியலூர் ( பள்ளிகளுக்கு மட்டும்...)

* ராமநாதபுரம் ( பள்ளி,  கல்லூரி )

* திருச்சி ( பள்ளி,  கல்லூரி )

* சிவகங்கை ( பள்ளிகளுக்கு
 மட்டும்...)

புதுக்கோட்டை ( பள்ளிகளுக்கு மட்டும்...)

* காஞ்சிபுரம் ( பள்ளிகளுக்கு மட்டும்...)

* விழுப்புரம் ( பள்ளி, கல்லூரிகளுக்கு)

* திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு)

* தஞ்சை ( பள்ளி,  கல்லூரி )

* சென்னை ( பள்ளிகளுக்கு மட்டும்...)

* செங்கல்பட்டு  ( பள்ளிகளுக்கு மட்டும்...)

* திருவாரூர் ( பள்ளி,  கல்லூரி )

* நாகை ( பள்ளி,  கல்லூரி )

* மயிலாடுதுறை ( பள்ளி,  கல்லூரி )

* கடலூர் ( பள்ளி,  கல்லூரி )

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - புதுச்சேரி அரசு.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459