Tablet மற்றும் Smart board களில் பயன்படுத்த எளிதான மற்றும் மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் தானே கற்றல் செயலி ( Apps) - ஆசிரியர் மலர்

Latest

 




24/09/2024

Tablet மற்றும் Smart board களில் பயன்படுத்த எளிதான மற்றும் மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் தானே கற்றல் செயலி ( Apps)

 அனைவருக்கும் வணக்கம்.

பின்வரும் இணைப்பில் உள்ள 4 செயலிகளும் tablet மற்றும் Smart board களில் பயன்படுத்த எளிதான மற்றும் மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் தானே கற்றல் செயல்பாடுகளை உள்ளடக்கியவை ஆகும்.


எனவே, தங்கள் பள்ளிகளில் பயன்படுத்தும் tab மற்றும் Smartboard களில் இச் செயலிகளை நிறுவி பயன்படுத்திடக் கேட்டுக் கொள்கிறேன்.


அனைவரும் பயன்படுத்திப் பயன்பெறும் வகையில் இணைப்புகள் கீழே கொடுத்துள்ளேன். நன்றி


 https://play.google.com/store/apps/details?id=com.gotowisdom.pschool


 https://play.google.com/store/apps/details?id=app.pschool.tamil


 https://play.google.com/store/apps/details?id=nithra.tamil.word.game.solliadi


 https://play.google.com/store/apps/details?id=com.rvappstudios.math.games.kids.addition.subtraction.multiplication.division


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459