கனரா வங்கியில் வேலை வாய்ப்பு காலியிடங்கள்: 3000 லாஸ்ட் Date:4.10.2024 - ஆசிரியர் மலர்

Latest

 




24/09/2024

கனரா வங்கியில் வேலை வாய்ப்பு காலியிடங்கள்: 3000 லாஸ்ட் Date:4.10.2024

 கனரா வங்கியில் 3000
'அப்ரென்டிஸ்' பணியிடங்கள்

பொதுத்துறையை சேர்ந்த கனரா வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


'அப்ரென்டிஸ்' பிரிவில் 3000 இடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு


: 20-28 (1.9.2024 )


தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, தாய்மொழி தேர்வு.


ஸ்டைபண்டு: மாதம் ரூ.15 ஆயிரம்.


விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.


விண்ணப்பக்கட்டணம்:ரூ.800. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 600


கடைசிநாள்: 4.10.2024.


விவரங்களுக்கு: http://www.canarabank.com

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459