ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் மலர்

Latest

 




26/09/2024

ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

 உத்ரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜூலை 2025 பருவத்திற்கான 8 ம் வகுப்பு மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான எழுத்துத் தேர்வு 2024 டிச.,1ல் நடக்க உள்ளது.


இத்தேர்வு ஆங்கிலம், கணிதம், பொது அறிவு வினாக்களை கொண்டிருக்கும். ஆங்கிலம், ஹிந்தி மொழியில் நடக்கும். தேர்ச்சி பெறுபவர் கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.


விண்ணப்பப் படிவம், பழைய வினாத்தாள் கள் பெற பொதுப் பிரிவினர் ரூ.600, ஆதிதிராவி டர், பழங்குடியினர் ரூ.555 டி.டி., யாக எடுத்து, Rashitriya Indian Military College, Garhi cantt., Dehradun, Uttarkhand-248 0023 नए एकं தபால் அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண் ணப்பங்களை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம், பூங்கா நகர், சென்னை 600 003 என்ற முகவரிக்கு செப்.30 மாலை 5:45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விபரங்க ளுக்கு www.rimc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459