போராடும் ஆசிரியர்களின் உணர்வுகளை மதிக்கிறோம் ; போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.
” 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் ஆசிரியர்கள் இன்று ஒருநாள் போராட்டம் நடத்துவதையொட்டி பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.
No comments:
Post a Comment