உயர்கல்விக்கு பிரிட்டன் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது - ஆசிரியர் மலர்

Latest

 




23/08/2024

உயர்கல்விக்கு பிரிட்டன் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது

 

 

Tamil_News_lrg_3711989

இந்தியாவில் இருந்து உயர்கல்விக்காக பிரிட்டன் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது அந்நாட்டு பல்கலைக்கழகங்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.


இந்தியாவில் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. பல வெளிநாட்டு பல்கலைகளும், இந்திய மாணவர்களுக்காக பல்வேறு சலுகைகளை அறிவிக்கின்றன. அந்த வகையில், உயர்கல்விக்கு விருப்பமான நாடாக பிரிட்டன் திகழ்ந்தது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459