பள்ளி , கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை - ஆசிரியர் மலர்

Latest

 




23/08/2024

பள்ளி , கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

 தமிழகத்தில் ஆக . 24 , 25 ( சனி , ஞாயிறு ) , ஆக .26 ( திங்கட்கிழமை ) கிருஷ்ண ஜெயந்தி ( பொதுவிடுமுறை ) என தொடர்ந்து 3 நாட்கள் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது .

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459