மாவட்டக்கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் பணியில் இருந்து பள்ளிக்கல்வி இயக்குநர் /தொடக்கக்கல்வி இயக்குநரின் நேர்முக உதவி அலுவலர் /நிதிக்காப்பாளர் ஆக பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் வெளியீடு. - ஆசிரியர் மலர்

Latest

 




19/08/2024

மாவட்டக்கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் பணியில் இருந்து பள்ளிக்கல்வி இயக்குநர் /தொடக்கக்கல்வி இயக்குநரின் நேர்முக உதவி அலுவலர் /நிதிக்காப்பாளர் ஆக பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் வெளியீடு.

 தமிழ்நாடு பொதுப்பணியில் ( Category | of LXI ) ன் கீழ் வரும் பள்ளிக் கல்வி இயக்குநரின் நேர்முக உதவி அலுவலர் / தொடக்கக் கல்வி இயக்குநரின் நேர்முக உதவி அலுவலர் மற்றும் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன நிதிக் காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கு 2023-24ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிட மதிப்பீட்டின் அடிப்படையில் தற்காலிக தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் தயார் செய்ய ஏதுவாக மேற்காண் பணியிடங்களுக்கு ஊட்டுப்பதவியான ( Feeder Category ) மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் முன்னுரிமைப் பட்டியலின்படி சார்நிலை அலுவலர்களிடமிருந்து விவரங்கள் பெறப்பட்டு பள்ளிக் கல்வி இயக்குநரால் பரிசீலிக்கப்பட்டு 2023-24 ஆம் ஆண்டிற்கான உத்தேச தேர்ந்தோர் பெயர்ப் பட்டியலில் பணி முன்னுரிமையின்படி , இணைப்பில் கண்ட 13 நபர்கள் அடங்கிய தற்காலிக தேர்ந்தோர் பெயர்ப் பட்டியலுக்கு இயக்குநரால் ஒப்புதல் அளித்து ஆணையிடப்படுகிறது.


Proceedings - Download here


Panel - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459