TET தேர்வை கடுமையாக்க மாநில கல்வி கொள்கையில் பரிந்துரை... - ஆசிரியர் மலர்

Latest

 




01/07/2024

TET தேர்வை கடுமையாக்க மாநில கல்வி கொள்கையில் பரிந்துரை...

 IMG_20240701_132933

தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்யும் TET தேர்வை  கடுமையாக்க மாநில கல்வி கொள்கையில் பரிந்துரை...


" TET தேர்வில் வென்றாலும் ஆசிரியராக தேர்வு செய்ய கடுமையான முறை பின்பற்றப்பட வேண்டும் "


" பாடபுத்தகத்தை மட்டும் அடிப்படையாக வைத்து TET தேர்வை நடத்த கூடாது என பரிந்துரை "

👇👇👇👇

Video News - Click here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459