மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் விவரங்களை EMIS இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/07/2024

மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் விவரங்களை EMIS இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 

 

IMG_20240715_201225

டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளான 05.09.2024 அன்று ஆசிரியர் தின விழா கொண்டாடுதல் - சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க ஏதுவாக EMIS இணைய தளம் பதிவேற்றம் செய்திட மூலம் ஆசிரியர்களின் விவரங்கள் EMIS மென்பொருள் உருவாக்குதல் - மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் விவரங்களை இணைய தளம் மூலம் பதிவேற்றம் செய்ய தெரிவித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

 DSE - Dr.RK (Good Teacher) Award - Proceedings

👇👇👇

Download here


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459