நாளை 29.06.2024 ( சனிக்கிழமை ) தமிழகத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளும் முழு வேலை நாள் - ஆசிரியர் மலர்

Latest

28/06/2024

நாளை 29.06.2024 ( சனிக்கிழமை ) தமிழகத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளும் முழு வேலை நாள்

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை 2024-2025 ஆம் கல்வியாண்டு நாட்காட்டியின்படி , நாளை 29.06.2024 ( சனிக்கிழமை ) தமிழகத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளும் முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.

IMG-20240628-WA0017 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459