தமிழகத்திற்கென பிரத்யேக கல்வி கொள்கை - ஜூலை 1 ம் தேதி இறுதி அறிக்கை - ஆசிரியர் மலர்

Latest

28/06/2024

தமிழகத்திற்கென பிரத்யேக கல்வி கொள்கை - ஜூலை 1 ம் தேதி இறுதி அறிக்கை

 தமிழகத்திற்கென பிரத்யேக கல்வி கொள்கை 

IMG-20240628-WA0037

14 உறுப்பினர்கள் அடங்கிய மாநில கல்வி கொள்கை குழு ஜூலை 1 ம் தேதி இறுதி அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்கின்றது 

தமிழகத்திற்கென பிரத்யேகமாக மாநில கல்வி கொள்கை உருவாக்கப்படும் என முதலமைச்சர் ஏற்கனவே அறிவிப்பு

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459