ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு அறிவிப்பு!!! - ஆசிரியர் மலர்

Latest

04/05/2024

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு அறிவிப்பு!!!

 ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு 10.05.2024 முதல் தொடங்குவதாக அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவிப்பு.

மூன்றாண்டு சட்டப் படிப்புகளுக்கான அறிவிப்பு பின்னர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

IMG-20240504-WA0014

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459