மருத்துவ காப்பீடு முறைகேடு போராட ஆசிரியர்கள் முடிவு - ஆசிரியர் மலர்

Latest

05/05/2024

மருத்துவ காப்பீடு முறைகேடு போராட ஆசிரியர்கள் முடிவு

 மருத்துவ காப்பீடு முறைகேடு போராட ஆசிரியர்கள் முடிவு...

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான , புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் , காப்பீட்டு நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகளை கண்டித்து , அடுத்த மாதம் இரண்டு கட்ட போராட்டம் நடத்த , தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது...

IMG-20240505-WA0010

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459