+2 Result 2024 - முதல் ஐந்து இடங்கள் பிடித்த மாவட்டங்கள் - ஆசிரியர் மலர்

Latest

06/05/2024

+2 Result 2024 - முதல் ஐந்து இடங்கள் பிடித்த மாவட்டங்கள்

 பிளஸ் டூ தேர்வு முடிவுகள்


 மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம்


*முதல் ஐந்து இடங்கள் பிடித்த மாவட்டங்கள்


 *திருப்பூர் மாவட்டம் 97.45%

 

*சிவகங்கை 97.42%

 

*ஈரோடு 97.42%


*அரியலூர் 97.25


*கோவை 96.97%

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459